Archive for the 'Me' Category

நாத‌ன் Nathan

முத‌ல் தொட‌ர்பு

நீ நெருப்பு
நான் ஆதிவாசி
சுடுப‌ட்டு சுடுப‌ட்டு – உன்னை
கையாள‌க் க‌ற்றுக்கொள்கிறேன்
நான் ச‌மைத்த‌ முத‌ல் உண‌வு – அஞ்ச‌னா

CAPitalZ

அபிராமி

அபிராமி
உன்
பெயர் சிவனின் சக்தி
முகம் விஷ்ணுவின் லக்சுமி
குணம் ராமனின் சீதை
அழகு காமனின் ரதி
அறிவு பிரம்மனின் சரஸ்வதி
நீ
என் அபிராமி

January 12, 2008