நாதன் Nathan
Feb 1st, 2012
Feb 1st, 2012
முதல் தொடர்பு
நீ நெருப்பு
நான் ஆதிவாசி
சுடுபட்டு சுடுபட்டு – உன்னை
கையாளக் கற்றுக்கொள்கிறேன்
நான் சமைத்த முதல் உணவு – அஞ்சனா
நீ நெருப்பு
நான் ஆதிவாசி
சுடுபட்டு சுடுபட்டு – உன்னை
கையாளக் கற்றுக்கொள்கிறேன்
நான் சமைத்த முதல் உணவு – அஞ்சனா