CAPitalZ

திரும‌ண‌ job hunting

குட்டி அம்ம‌ன் மூல‌ம் contacts எடுத்து
ம‌ண‌ம‌க‌ள் தேவை என்னும் job posting பார்த்து
“அபிராமி” என்னும் resume பெய‌ர் சொல்லி
அழ‌கான‌ முக‌ம் interview காட்டி
சாத‌க‌ங்க‌ளை reference விசாரித்து
ஜெய‌ம் அண்ணாவிட‌ம் security clearance பெற்று
நான் கொடுத்த‌ job offer ஐ
நீ accept ப‌ண்ணி
2008ம் ஆண்டு நாம் தொட‌ங்கிய‌ project
1 1/2 வ‌ருட‌த்தில் bonus ஆக‌ ஓவியாவை அளித்த‌து.

ஓவியா ந‌ம் ம‌க‌ள்

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்