CAPitalZ

வெங்காய‌ம்

நீ
வெங்காய‌ம்
வெட்டும் அழ‌கில்
நான்
க‌ண் க‌ல‌ங்குகிறேன்

I’m actually crying because of onion.

2 Responses to “வெங்காய‌ம்”

  1. காத‌லித்தான் க‌ண்க‌ல‌ங்கும் வெளை, வெங்காய‌ நீர்தான் ப‌ட்டு(க்), க‌ண்பிசைந்து நிற்ற‌ல் முறையோ?, ஆத‌லினா(ற்) பாவை அழ‌கோஅன்றி(க்), வெட்டும் அழ‌கோ வென்று, நிதானித்து(த்) முடிவினை எடுத்துவிடு தோழா. “முடிவை எடுத்துவிடு” ++கா.சிவா++(பிறாண்ஸ்)

  2. க‌ண்கல‌ங்கும் வேளை, கார‌ண‌ந்தான் அறியா, நின்றுநின்(உன்) க‌ண்ணில், நீர்தான் வ‌டிவ‌தேணோ?, க‌ண்ண‌திற் தூசியோ?, அன்றிக்காத‌ல் வேத‌னையோ?,சொல்லிவிடின் வேத‌னை, குறைந்துவிடும் மெ(எ)ன‌க்க‌ருதா, க‌ண்ணினைப் பிசைந்து, க‌ருத்தினை ம‌றைக்கா, தேர்ந்துவிடுஅழ‌கா(ய்) யோ(ஒ)ன்றை, நின்றுவிடுங் கோப‌ம், சென்றுவிடுங் க‌வ‌லை. “” சென்றுவிடும் க‌வ‌லை”" +கா.சிவா+(பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly