CAPitalZ

திருமணம்

கண்ணால் அடிபட்டு
வாயால் வாக்கு வாத‌ப்பட்டு
கைகலப்பு ஏற்பட்டு
உன் தேக‌ம் கைப்பற்றி
மனம் அதை மாற்றி
நெஞ்சத்தைக் கொள்ளையடித்து
கர்ப்பத்துள் குடியேற்றி
வாரிசை உருவாக்கி
ராச்சியத்தைக்…
கட்டி ஆளப் போறேனடி.

Fight
Talk
Peace
Ownership
Convert religion
Steal natural resources
Slavery/ Migration
Have children
Rule the empire

3 Responses to “திருமணம்”

  1. அருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை. http://www.junaid-hasani.blogspot.com என்ற எனது வலைப்பதிவில் தங்களுடைய கருத்துக்களை பதிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  2. உங‌க‌ள் உத‌விக்கு மிக்க‌ ந‌ன்றி

  3. raziya says:

    அருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை.

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்