உன்னைப் பார்த்த பின்
February 5, 2008 by skcsknathan001
உன்னைப் பார்த்த பின்
காதல் உண்மையானது
காமம் அழகானது
பாடல் இனிமையானது
படங்கள் நிசமானது
தனிமை தவிப்பானது
துணை உறுதியானது
வாழ்க்கை சுவையானது
மகிழ்ச்சி நிலையானது
எதிர்பார்ப்பு எழிமையானது - நீ
எனக்குத் தேவையானது
2008/01/31
இன்னும் வருங்கால மனைவியை நேரில் பார்க்கவில்லை!
In your hand, you hold my heart…
You understand every thought of mine…
I will love you very second of everyday
This life of mine will always be this way…
So hold me in your heart…
Don’t let go
For you are the only love that I’ll ever know
உன்னை நோக்கிடும் வேலை, உதட்டினில் வன்திடும் வார்த்தை, என்னுள் லோர் பாகம், இதயத் துடிப்பினில் ஒன்றாஜ், இருதிடல் வெண்டும் மென்றே, இக்கண மன்றீ எக்கணம்தானும், இருன்திடல் வெண்டும் ஏண்றூ, நினைத் தனை நிலைஜெ, என்னவள் ஆர்வம் தன்னை, இன்புடன் இதயத் துள்ளே, இனைப்பதில் என்ன பெதம், இவரினில் காதல் அட்ரகாமம், விதையட்ர கனிஜினை ஒப்பாமன்ரோ, இவரினை உனரா மனிதர், உலகினி லுன்டோ சொல்வீர்? இன்புடன் காதல் கொண்டால், இதயத் துடிப்பினால் ஆகும், காதலின் வேகம்தானே காமமுமாகும்,இவறீனை இல்லை என்போர், நிட்சயம் மனிதர் ஆகார். “மனிதர் ஆகார்” _கா.சிவா_(பிரான்ஸ்)