காதல்த் துப்பாக்கி

உனது வார்த்தை ஒவ்வொன்றும்
என் இதயம் துளைக்கிறதே - ஏன்
நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ?

12 Responses to “காதல்த் துப்பாக்கி”

  1. சத்தியா Says:

    ம்… ம்… எல்லாம் காதல் படுத்தும் பாடு.

  2. xavi Says:

    துளைக்கும் வார்த்தைக்கு இதயம் நீட்டி, புறமுதுகிட்டு ஓடாத வீரம் தானே காதல் :)

  3. arockia Says:

    ithuthan kaathal!!! anbukku nigar anbu mattume!

  4. mangai Says:

    ethanai murai suttalum en ithayathin kadhal sahathu,un varthaihal mattum serthu oru kovil kattum, enna solvathu intha kathalai

  5. காண்டீபன் Says:

    umathu ithayathukku kaathal pattalar enra paddam vazangalam

    nice

  6. Sinthu Says:

    *Ninaikka Maranthalum
    Marakka Ninaikkath!*

    *Vaithijam aara vaikkum,
    Paithijam alaja vaikkum!!!
    I mean KATHAL Paithijam!!!*

    -Sinthu
    from Germany

  7. வென்னி Says:

    அவள் விழி அம்புகளின்
    இனிமையை உணர்ந்தவனுக்கு
    இதழ் வார்த்தையின்
    இம்சையும் ஏனோ!!!!!

    இதயம் வெடித்து சிதறினாலும்
    மீண்டும் மீண்டும்
    இதயத்தை இயக்க வைப்பதும்
    அவள் நினைவுகள் தானே!!!!

  8. capitalz Says:

    நன்றி வென்னி, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். அருமையாக பதில் கவிதை எழுதி இரூக்கிறீர்கள். நீங்களும் ஒரு கவிதை வலைப்பதிவு ஆரம்பிக்கலாமே?

  9. பத்மனாபன் Says:

    இதயம் துன்டு துன்டாய் போனலும்,
    உன் இதயம் அவனையே நாடும்,

    இது தான் காதல்

  10. Alaghun Says:

    Nalla anubavaththin velippaadu.
    Unkalathu anupava kadhal nadanthathu
    oru porkkalaththilaa?
    thamil porkkalamaaka irunthaal
    thamilarkal ellorukkum santhosam thaan……

    malaysia vilirunthu Alaghun

  11. கனேசன் Says:

    அவல் சுட்டு விட்டு சென்ட்ரது உன் விழிகலை மட்டும் அல்ல,
    உந்தன் இதயட்தயும்தான், சொல்கிரது ஒரதில் வழியும் உதிரட்தை பார்ட்து, காதல் ஒரு சிரம் செதுக்கி என்ரு

  12. கவிதா Says:

    நன்றி வென்னி, அவள் மட்டும் அல்ல நீங்களும் ஒரு கவிதை நினைவுகள் தானே

Leave a Reply


Bad Behavior has blocked 15 access attempts in the last 7 days.