CAPitalZ

சங்கமம்

கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் – தமிழில்
நீ சங்கமம்!

“சங்கமம்” என்னும் இணையத் தளத்தின் உத்தியோகபூர்வ கவிதையாக எழுதியது (சிறு மாற்றத்துடன்).

2 Responses to “சங்கமம்”

  1. எங்கும் எதிலும்,தொட‌ரும் க‌ருதுக‌ள், அனைத்தும் ஒன்றாய், இணையும் போது,அதுவே ச‌ங்க‌ம‌ம். “ச்ங்க‌ம‌ம்” கா.சிவா(பிறாண்ஸ்)

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்