CAPitalZ

காமம்

ஒவ்வொரு நாளும் புது இரவு வேண்டும்
ஒவ்வொரு இரவிலும் புதுமை வேண்டும்

புதுமையில் உன் முழுமை வேண்டும்
முழுமையிலே எனை நான் இழக்க வேண்டும்

 

காமக் கவிதை எழுத ஒரு முயற்சி.

3 Responses to “காமம்”

  1. உமாபதி says:

    வித்தியாசமான முயற்ச்சி.

  2. karthick says:

    nnala murachi ..kalukureenga ..valthukkal

  3. xavi says:

    விக்கிரமாதித்யனின் தேவதைகள், பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் வாசித்திருக்கிறீர்களா ? முழுக்க முழுக்க காமக் க(வி)தைகள் !!!

Leave a Reply


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்