CAPitalZ
Jul 25th, 2006
Jul 25th, 2006
10 காதல்
காதலி: “உங்களுக்கு காதலி இருக்கிறாவோ?”
காதலன்: “ஆமாம், ஒரு 10 பேர்.”
காதலி: “என்ன பத்து பேரோ!”நல்ல முடிவாகவே முதலில் எழுதியிருந்தேன். முடிவை மாற்றிப் பார்த்தேன், இன்னும் நன்றாக இருந்தது. அதனால் அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.
நடிகர் விஜய், ஒரு படத்தில் தனக்கு பத்து காதலிகள் என்று அதன் தொடக்கத்தில் கூறுகிறார். அந்தப் படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பே இக் கவிதையை எழுதியிருந்தேன்!
அது என்னங்க 10 காதலி? என்ன கணக்கு அது? எனக்கும் சொல்லலாமே?
)
சிவா
உங்களுக்கு மேலே உள்ள படம் தெரியவில்லையா?
அந்தப் படத்தை அழுத்தி பெரிதாகப் பார்க்கவும். எனது கவிதையை அந்தப் படத்தின் மேல் தான் எழுதியிருக்கிறேன்.
______
CAPital
நல்லவேளை சொன்னீங்க. என்னடா கவிதையைக் காணோமேன்னு தேடிட்டு இருந்தேன்.
… கடைசி வரி கலக்கல் !